நீங்கள் தேடியது "sportsnewsBigil Movie Release?"

தீபாவளிக்கு முன்பாகவே வெளியாகிறது பிகில் திரைப்படம்?
20 Aug 2019 4:33 AM GMT

தீபாவளிக்கு முன்பாகவே வெளியாகிறது "பிகில்" திரைப்படம்?

அட்லி இயக்கத்தில், விஜய் நடிப்பில் உருவாகியுள்ள "பிகில்" திரைப்படம் தீபாவளி பண்டிகைக்கு முன்பாகவே திரைக்கு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.