தீபாவளிக்கு முன்பாகவே வெளியாகிறது "பிகில்" திரைப்படம்?

அட்லி இயக்கத்தில், விஜய் நடிப்பில் உருவாகியுள்ள "பிகில்" திரைப்படம் தீபாவளி பண்டிகைக்கு முன்பாகவே திரைக்கு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
தீபாவளிக்கு முன்பாகவே வெளியாகிறது பிகில் திரைப்படம்?
x
அட்லி இயக்கத்தில், விஜய் நடிப்பில் உருவாகியுள்ள "பிகில்"  திரைப்படம் தீபாவளி பண்டிகைக்கு முன்பாகவே திரைக்கு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பிகில் திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்த நிலையில், விஜய் சேதுபதியின் "சங்கத்தமிழன்", தனுஷின் "பட்டாஸ்" உள்ளிட்ட படங்களின் வெளியீடு வேறு தேதிகளுக்கு மாற்றப்பட்டது. இதனிடையே பிகில் திரைப்படம்,  திட்டமிட்ட தேதிக்கு முன்னதாகவே அக்டோபர் 24 ஆம் தேதி திரைக்கு வரும் என தகவல்கள் வெளியாகி உள்ளது.  இதுகுறித்த அறிவிப்பினை விரைவில் படக்குழு வெளியிட உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்