நீங்கள் தேடியது "sportsnewsAIADMK Alliance"

அதிமுக கூட்டணி தோல்வி பயத்தில் உள்ளது - திருநாவுக்கரசர்
9 May 2019 2:30 AM GMT

அதிமுக கூட்டணி தோல்வி பயத்தில் உள்ளது - திருநாவுக்கரசர்

தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்ல் பிரச்சாரத்திற்கு சென்ற தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசருக்கு கோவில்பட்டியில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.