அதிமுக கூட்டணி தோல்வி பயத்தில் உள்ளது - திருநாவுக்கரசர்

தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்ல் பிரச்சாரத்திற்கு சென்ற தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசருக்கு கோவில்பட்டியில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
அதிமுக கூட்டணி தோல்வி பயத்தில் உள்ளது - திருநாவுக்கரசர்
x
தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்ல் பிரச்சாரத்திற்கு சென்ற தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசருக்கு கோவில்பட்டியில்  சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள் என்று தெரிவித்தார். மேலும் அதிமுக-பாஜக கூட்டணி தோல்வி பயத்தில் தில்லுமுல்லு செய்ய முயற்சி செய்வதாகவும் திருநாவுக்கரசர் குற்றம் சாட்டினார்.


Next Story

மேலும் செய்திகள்