நீங்கள் தேடியது "Special Courts for POCSO Cases"

பாலியல் தொடர்பான போக்சோ வழக்குகளை விசாரிக்க தனி நீதிமன்றங்கள்
25 July 2019 10:07 AM GMT

பாலியல் தொடர்பான போக்சோ வழக்குகளை விசாரிக்க தனி நீதிமன்றங்கள்

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை வழக்குகளை விசாரிக்க மாவட்டம் தோறும் சிறப்பு நீதிமன்றங்களை அமைக்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.