நீங்கள் தேடியது "Special Buses Collection"

3 நாட்களில் 5.16 லட்சம் பேர் பயணம் - அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்
4 Nov 2018 4:19 PM GMT

3 நாட்களில் 5.16 லட்சம் பேர் பயணம் - அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்

தீபாவளி பண்டிகை கொண்டாடுவதற்காக சென்னையில் இருந்து அரசு பேருந்துகளில் 5 லட்சத்து 16 ஆயிரம் பேர் புறப்பட்டு சென்றதாக அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் கூறினார்.