நீங்கள் தேடியது "SP Velumani Press Meet About DMK"

ஊசி போடும் இடம், ரேஷன் கடைகள் - திமுகவின் தலையீடு அதிகமாக உள்ளது - எஸ்.பி.வேலுமணி
8 Jun 2021 12:12 PM GMT

"ஊசி போடும் இடம், ரேஷன் கடைகள்" - "திமுகவின் தலையீடு அதிகமாக உள்ளது" - எஸ்.பி.வேலுமணி

அதிமுக சார்பில் 25 ஆக்சிஜன் செறிவூட்டி இயந்திரங்களை முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் 10 சட்ட மன்ற உறுப்பினர்கள் கோவை மாவட்ட ஆட்சியர் நாகராஜனிடம் வழங்கினர்.