"ஊசி போடும் இடம், ரேஷன் கடைகள்" - "திமுகவின் தலையீடு அதிகமாக உள்ளது" - எஸ்.பி.வேலுமணி

அதிமுக சார்பில் 25 ஆக்சிஜன் செறிவூட்டி இயந்திரங்களை முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் 10 சட்ட மன்ற உறுப்பினர்கள் கோவை மாவட்ட ஆட்சியர் நாகராஜனிடம் வழங்கினர்.
x
அதிமுக சார்பில்  25 ஆக்சிஜன் செறிவூட்டி இயந்திரங்களை  முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் 10 சட்ட மன்ற உறுப்பினர்கள் கோவை மாவட்ட ஆட்சியர் நாகராஜனிடம் வழங்கினர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த எஸ்.பி. வேலுமணி, ஊசி போடுமிடம், ரேசன் கடைகள் உள்ளிட் இடங்களில் திமுகவினர் தலையீடு செய்வதாக புகார் கூறியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்