நீங்கள் தேடியது "South River"
8 May 2019 9:05 AM IST
தென்பெண்ணை ஆற்று நீர்ப்பங்கீடு விவகாரம் : கர்நாடகா முழு உரிமை கோர முடியாது - தமிழக அரசு பதில் மனு தாக்கல்
தென்பெண்ணை ஆற்று நீர்ப்பங்கீடு விவகாரத்தில் கர்நாடகா, முழு உரிமை கோர முடியாது என்று, தமிழக அரசு தெரிவித்துள்ளது.
