நீங்கள் தேடியது "South California"

வானில் அற்புதம் - 5 நிமிடங்களில் 1489 மின்னல்கள்
9 March 2019 4:59 AM GMT

வானில் அற்புதம் - 5 நிமிடங்களில் 1489 மின்னல்கள்

தெற்கு கலிஃபோர்னியாவின் வானில், இடியுடன் கூடிய மின்னல் தோன்றிய போது எடுக்கப்பட்ட புகைப்படம் மற்றும் வீடியோ சமூக வலை தளங்களில் பரவி வருகிறது.