வானில் அற்புதம் - 5 நிமிடங்களில் 1489 மின்னல்கள்

தெற்கு கலிஃபோர்னியாவின் வானில், இடியுடன் கூடிய மின்னல் தோன்றிய போது எடுக்கப்பட்ட புகைப்படம் மற்றும் வீடியோ சமூக வலை தளங்களில் பரவி வருகிறது.
வானில் அற்புதம் - 5 நிமிடங்களில் 1489 மின்னல்கள்
x
தெற்கு கலிஃபோர்னியாவின் வானில், இடியுடன் கூடிய மின்னல் தோன்றிய போது எடுக்கப்பட்ட புகைப்படம் மற்றும் வீடியோ சமூக வலை தளங்களில் பரவி வருகிறது. 5 நிமிடங்களில், சுமார் ஆயிரத்து 486 மின்னல்கள் தோன்றியதாக, 'லாஸ் ஏஞ்சலஸ்' நாளிதழ் தெரிவித்துள்ளது. இந்தக் காட்சியை உள்ளூர் வாசிகள், சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர்.  


Next Story

மேலும் செய்திகள்