நீங்கள் தேடியது "soori case on highcourt update"
9 Nov 2020 4:00 PM IST
"எனக்கு வர வேண்டிய பணம் கிடைத்தால் போதும்" - உயர்நீதிமன்றத்தில் சூரி தரப்பில் கோரிக்கை
2 கோடியே 70 லட்சம் ரூபாய் மோசடி வழக்கில், தனக்கு வர வேண்டிய பணம் கிடைத்தால் போதும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் நடிகர் சூரி தெரிவித்துள்ளார்..
