நீங்கள் தேடியது "Sonia consults"

கொரோனா நிலவரம் குறித்து எம்.பி.,க்களுடன் சோனியா ஆலோசனை
7 May 2021 11:16 AM GMT

கொரோனா நிலவரம் குறித்து எம்.பி.,க்களுடன் சோனியா ஆலோசனை

நாடாளுமன்ற காங்கிரஸ் உறுப்பினர்கள் உடன் அக் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி இன்று காணொலி மூலம் ஆலோசனை நடத்தி உள்ளார்.