கொரோனா நிலவரம் குறித்து எம்.பி.,க்களுடன் சோனியா ஆலோசனை

நாடாளுமன்ற காங்கிரஸ் உறுப்பினர்கள் உடன் அக் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி இன்று காணொலி மூலம் ஆலோசனை நடத்தி உள்ளார்.
கொரோனா நிலவரம் குறித்து எம்.பி.,க்களுடன் சோனியா ஆலோசனை
x
கொரோனா நிலவரம் குறித்து எம்.பி.,க்களுடன் சோனியா ஆலோசனை

நாடாளுமன்ற காங்கிரஸ் உறுப்பினர்கள் உடன் அக் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி இன்று காணொலி மூலம் ஆலோசனை நடத்தி உள்ளார். கொரோனா பாதிப்பு தொடர்பாக சோனியாகாந்தி மேற்கொண்ட இந்த ஆலோசனையில், நடந்து முடிந்த மக்களவை இடைத் தேர்தலில் வெற்றி கன்னியாகுமரி எம்.பி.யாக தேர்வாகி உள்ள விஜய் வசந்தும் பங்கேற்றுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்