நீங்கள் தேடியது "solar energy system"

புதுச்சேரி ஆளுநர் மாளிகைக்கு இனி சூரிய மின்சக்தி
25 Jan 2020 9:54 AM IST

புதுச்சேரி ஆளுநர் மாளிகைக்கு இனி சூரிய மின்சக்தி

புதுச்சேரி ஆளுநர் மாளிகையில் நாள் ஒன்றுக்கு 500 யூனிட் மின்சாரம் தயாரிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள சூரிய ஒளிதகடுகளை துணை நிலை ஆளுநர் தொடங்கி வைத்தார்.