புதுச்சேரி ஆளுநர் மாளிகைக்கு இனி சூரிய மின்சக்தி

புதுச்சேரி ஆளுநர் மாளிகையில் நாள் ஒன்றுக்கு 500 யூனிட் மின்சாரம் தயாரிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள சூரிய ஒளிதகடுகளை துணை நிலை ஆளுநர் தொடங்கி வைத்தார்.
புதுச்சேரி ஆளுநர் மாளிகைக்கு இனி சூரிய மின்சக்தி
x
புதுச்சேரியில் அரசு கட்டிடங்கள் அனைத்தையும் சூரியமின்சக்திக்கு மாற்றும் முயற்சி நடந்து வருகிறது. இதுவரை 22 அரசு கட்டிடங்களில் சூரிய ஒளி மின்சாதனங்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதன்படி புதுச்சேரி துணை நிலை ஆளுநர் மாளிகையில் 12 லட்சம் ரூபாய் மத்திப்பீட்டில் 15-கிலோ வாட் மின்சாரம் தயாரிக்கக்கூடிய  சூரியஒளி தகடுகள் பொருத்தப்பட்டுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்