நீங்கள் தேடியது "Sokkanathar"

தருமபுரம் ஆதினத்தில் தங்க காசுகள் கொள்ளை?
6 Jan 2019 2:35 AM IST

தருமபுரம் ஆதினத்தில் தங்க காசுகள் கொள்ளை?

தருமபுரம் ஆதீனத்தில், சொக்கநாதர் சிலைக்கு அணிவிக்கப்பட்டிருந்த காசு மாலையில், 120 காசுகள் மாயமாகியுள்ளதாக புகார் எழுந்துள்ளது.