நீங்கள் தேடியது "Software engineer"

திருமணமாகி சென்ற முன்னாள் காதலிக்கு மிரட்டல் விடுத்த சாப்ட்வேர் இன்ஜினியர் கைது
13 Dec 2020 1:33 PM IST

திருமணமாகி சென்ற முன்னாள் காதலிக்கு மிரட்டல் விடுத்த சாப்ட்வேர் இன்ஜினியர் கைது

சென்னையில் முன்னாள் காதலியை மிரட்டி பணிய வைப்பதற்காக சாப்ட்வேர் இன்ஜினியர் ஒருவர் செய்த குரூரம் அவரை இன்று கம்பி எண்ண வைத்திருக்கிறது.

விலங்குகள் மீது அதீத ஆர்வம் கொண்ட மென்பொறியாளர் - தமது  வீட்டையே விலங்குகளுக்காக அர்ப்பணிப்பு
2 March 2020 3:42 PM IST

விலங்குகள் மீது அதீத ஆர்வம் கொண்ட மென்பொறியாளர் - தமது வீட்டையே விலங்குகளுக்காக அர்ப்பணிப்பு

தமது பூர்விக வீட்டையே, செல்லப் பிராணிகளுக்காக அர்ப்பணித்து அவைகளை கனிவோடு வளர்த்து வருகிறார் முதுநிலை மென்பொறியாளர் ஒருவர்.

தொடர்ந்து மதம் மாறி திருமணம் செய்த மென்பொறியாளர் கைது
2 Nov 2019 2:41 PM IST

தொடர்ந்து மதம் மாறி திருமணம் செய்த மென்பொறியாளர் கைது

முஸ்லிம், கிறிஸ்தவம் என மதம் மாறி அடுத்தடுத்து திருமணம் செய்த பொறியாளரை, நாகர்கோவில் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

மென்பொருள் நிறுவன ஊழியர் கடத்தல் : 3 பேர் கும்பல் கைது
1 Sept 2019 3:59 PM IST

மென்பொருள் நிறுவன ஊழியர் கடத்தல் : 3 பேர் கும்பல் கைது

சென்னையில் பிரபல மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றும் இளைஞரை காரில் கடத்திய மூவர் கும்பல் அவரிடம் இருந்த 10 ஆயிரம் ரூபாயை பறித்து மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

போலீசை கண்டித்து 5ஆம் தேதி வேலை நிறுத்த போராட்டம் - வாடகை கார் ஓட்டுனர் சங்கம் அறிவிப்பு
2 Feb 2019 2:26 AM IST

போலீசை கண்டித்து 5ஆம் தேதி வேலை நிறுத்த போராட்டம் - வாடகை கார் ஓட்டுனர் சங்கம் அறிவிப்பு

போலீஸை கண்டித்து வரும் 5ஆம் தேதி தமிழகம் முழுவதும் கால் டாக்சி ஓட்டுனர்கள் வேலை நிறுத்தம் அறிவித்துள்ளனர்.

காவலர்கள் திட்டியதால் வேதனை - ரயில் முன் விழுந்து கார் ஓட்டுனர் தற்கொலை...
31 Jan 2019 1:38 PM IST

காவலர்கள் திட்டியதால் வேதனை - ரயில் முன் விழுந்து கார் ஓட்டுனர் தற்கொலை...

சென்னையில் போக்குவரத்து காவலர்கள் திட்டியதால் மனமுடைந்து கால்டாக்சி ஓட்டுனர் ரயிலின் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தனியார் மென்பொருள் நிறுவன அதிகாரிக்கு அரிவாள் வெட்டு : முன்னாள் ஊழியர் வெறிச்செயல்
4 Sept 2018 7:08 PM IST

தனியார் மென்பொருள் நிறுவன அதிகாரிக்கு அரிவாள் வெட்டு : முன்னாள் ஊழியர் வெறிச்செயல்

எழும்பூர் அருகே தனியார் மென்பொருள் நிறுவன அதிகாரியை முன்னாள் ஊழியர் அரிவாளால் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.