நீங்கள் தேடியது "Social Websites"

காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட விவகாரம் - தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்
23 Jan 2020 12:33 PM GMT

காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட விவகாரம் - தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்

ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்துக்கு எதிரான வழக்குகளை 7 பேர் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றுவதா அல்லது வேண்டாமா என்பது குறித்த உத்தரவை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தது உச்சநீதிமன்றம் ஒத்தி வைத்தது.

சமூக வலை தளத்தில் மார்ஃபிங் புகைப்படம் - பாதிக்கப்பட்ட இளைஞர் காவல் ஆணையரிடம் புகார்
26 Jun 2019 1:20 PM GMT

சமூக வலை தளத்தில் மார்ஃபிங் புகைப்படம் - பாதிக்கப்பட்ட இளைஞர் காவல் ஆணையரிடம் புகார்

சமூக வலை தளத்தில், தவறான புகைப்படத்தை பதிவிட்டதால், நெய்வேலியில் இளம் பெண் மற்றும் அவரை திருமணம் செய்து கொள்ள இருந்த இளைஞரும் தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சி நீங்குவதற்குள், சென்னையில் மீண்டும் இது போன்ற புகார் எழுந்துள்ளது.

உயிருக்கு பயந்து தாவி குதித்து ஓடும் மான் கூட்டம் - சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவும் காட்சி
28 May 2019 1:13 PM GMT

உயிருக்கு பயந்து தாவி குதித்து ஓடும் மான் கூட்டம் - சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவும் காட்சி

சிறுத்தை துரத்தியால் மான் கூட்டம் ஒன்று தாவி குதித்து சாலையை கடந்து ஓடும் காட்சி சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது