நீங்கள் தேடியது "social media fraud cases"

சமூகவலைதளங்களில் தொடரும் நூதன மோசடி - காவல்துறை அதிகாரிகள் இளைஞர்களுக்கு அறிவுரை
12 Jun 2020 8:16 AM IST

சமூகவலைதளங்களில் தொடரும் நூதன மோசடி - காவல்துறை அதிகாரிகள் இளைஞர்களுக்கு அறிவுரை

சமூக வலைதள பயன்பாடு அன்றாட தேவையாகிவிட்ட நிலையில், அதன் மூலம் மோசடிகள் நடப்பதால் கவனமாக இருக்க வேண்டும் என காவல்துறையினர் எச்சரிக்கை விடுக்கின்றனர்.