நீங்கள் தேடியது "Snatching Case"

செல்போன் பறிப்பு சம்பவம் : முதியவரின் வீட்டிற்கு சென்று செல்போனை வழங்கிய துணை ஆணையர்
18 Oct 2018 11:27 AM IST

செல்போன் பறிப்பு சம்பவம் : முதியவரின் வீட்டிற்கு சென்று செல்போனை வழங்கிய துணை ஆணையர்

செல்போன் பறிப்பு சம்பவத்தில், முதியவரின் வீட்டிற்கே சென்று, அவரது செல்போனை, காவல்துறை துணை ஆணையர் வழங்கினார்

சீருடையில் இருந்த காவலரிடம் செல்போன் பறிப்பு : சிசிடிவி-யில் பதிவான பரபரப்பான காட்சிகள்
15 Sept 2018 2:38 AM IST

சீருடையில் இருந்த காவலரிடம் செல்போன் பறிப்பு : சிசிடிவி-யில் பதிவான பரபரப்பான காட்சிகள்

சென்னையில், சீருடையில் இருந்த ஆயுதப்படை காவலரிடம் செல்போனை பறித்துச் சென்ற கும்பலை போலீசார் கைது செய்தனர்.

வழிப்பறி மற்றும் செயின்பறிப்பு...சினிமா துணை நடிகர் மற்றும் அவரது மனைவி கைது
11 Sept 2018 1:30 AM IST

வழிப்பறி மற்றும் செயின்பறிப்பு...சினிமா துணை நடிகர் மற்றும் அவரது மனைவி கைது

கோவையில் வழிப்பறி மற்றும் செயின் பறிப்பில் ஈடுபட்டு வந்த சினிமா துணை நடிகர் மற்றும் அவரது மனைவி கைது செய்யப்பட்டுள்ளனர்.

வீடு வாடகைக்கு பார்ப்பது போல சென்று கொள்ளை முயற்சி - ஒருவர் கைது
19 July 2018 11:56 AM IST

வீடு வாடகைக்கு பார்ப்பது போல சென்று கொள்ளை முயற்சி - ஒருவர் கைது

சென்னை போரூர் அருகே வாடகைக்கு வீடு பார்ப்பது போல் நடித்து பெண்ணை கத்தியால் குத்தி நகையை பறித்த கொள்ளையனை பொது மக்கள் மடக்கி பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

கட்ட பஞ்சாயத்து செய்வதாக கடைக்குள் புகுந்து செல்போன்கள் திருட்டு
5 July 2018 1:44 PM IST

கட்ட பஞ்சாயத்து செய்வதாக கடைக்குள் புகுந்து செல்போன்கள் திருட்டு

10 லட்சம் ரூபாய் மதிப்பிலான செல்போன்கள் கொள்ளையடிக்கப்பட்டதால் அதிர்ச்சி