நீங்கள் தேடியது "snake byte"
28 May 2020 8:21 AM IST
பாம்பு கடித்து பெண் உயிரிழப்பு - கடித்த பாம்புடன் சிகிச்சை பெற மருத்துவமனைக்கு வந்த உறவினர்கள்
விருதுநகர் அருகே பாம்பு கடித்து பெண் உயிரிழந்த நிலையில், அவரை கடித்த பாம்புடன் சிகிச்சை பெற அரசு மருத்துவமனைக்கு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
