நீங்கள் தேடியது "Smriti Irani Condemn DMK"

மனிதாபிமான அடிப்படையில் கூட திமுக செயல்படவில்லை - மத்திய  அமைச்சர் ஸ்மிருதி இரானி
9 Jan 2020 1:06 PM GMT

"மனிதாபிமான அடிப்படையில் கூட திமுக செயல்படவில்லை" - மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி

இலங்கை தமிழர்களுக்காக, மனிதாபிமான அடிப்படையில் கூட திமுக செயல்பட வில்லை என்று, மத்திய பெண்கள் மேம்பாட்டுத்துறை மற்றும் ஜவுளித்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி குற்றம்சாட்டியுள்ளார்.