நீங்கள் தேடியது "Smart Cities Project"

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்க்க வேண்டும் - அமைச்சர் ஹர்தீப் பூரியிடம் எஸ்.பி.வேலுமணி வலியுறுத்தல்
21 Jun 2018 11:47 AM IST

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்க்க வேண்டும் - அமைச்சர் ஹர்தீப் பூரியிடம் எஸ்.பி.வேலுமணி வலியுறுத்தல்

டெல்லியில் மத்திய அமைச்சர்கள் பியுஷ் கோயல், ஹர்தீப் சிங் பூரி ஆகியோரை, தமிழக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நேரில் சந்தித்தார்.