நீங்கள் தேடியது "Slowly driven"
31 Dec 2019 12:47 PM IST
வடமாநிலங்களில் தொடரும் பனிமூட்டம் : 34 ரயில்கள் மெதுவாக இயக்கப்பட்டு வருகிறது
தலைநகர் தில்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் தொடரும் பனிமூட்டம் காரணமாக தமிழ்நாடு விரைவு ரயில், ஜி.டி. விரைவு ரயில், துரந்தோ விரைவு ரயில் உள்ளிட்ட 34 மேற்பட்ட ரயில்கள் தாமதமாக வந்து கொண்டு இருப்பதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
