நீங்கள் தேடியது "Slient Processionc"

இன்று மு.க.அழகிரி தலைமையில் அமைதி பேரணி : பாதுகாப்பு பணியில் 2 ஆயிரம் போலீசார்
5 Sept 2018 7:06 AM IST

இன்று மு.க.அழகிரி தலைமையில் அமைதி பேரணி : பாதுகாப்பு பணியில் 2 ஆயிரம் போலீசார்

கருணாநிதி நினைவிடம் நோக்கி முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரி தலைமையில் சென்னையில் இன்று நடைபெற உள்ள அமைதி பேரணிக்கு காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது.