நீங்கள் தேடியது "Sleeping into Well"

கிணற்றில் தவறி விழுந்த கோவில் காளை...
5 Dec 2018 8:19 AM IST

கிணற்றில் தவறி விழுந்த கோவில் காளை...

சேலத்தில் கிணற்றில் விழுந்த கோவில் காளையை அப்பகுதி இளைஞர்கள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் மீட்டு வெளியே கொண்டு வந்தனர். சேலம் நெய்க்காரப்பட்டி மாரியம்மன் கோவிலுக்கு சொந்தமான காங்கேயன் காளை மேய்ச்சலுக்கு சென்ற போது தவறி கிணற்றில் விழுந்தது.