நீங்கள் தேடியது "Sivasubramaniapuram"

வள்ளியூரில் கட்டி முடித்தும் திறக்கப்படாமல் இருக்கும் அங்கன்வாடி கட்டிடம்
27 Aug 2018 9:37 AM GMT

வள்ளியூரில் கட்டி முடித்தும் திறக்கப்படாமல் இருக்கும் அங்கன்வாடி கட்டிடம்

நெல்லை மாவட்டம் வள்ளியூர் ஊராட்சிக்கு உட்பட்ட சிவசுப்ரமணியபுரம் கிராமத்தில் அங்கன்வாடி கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு ஓராண்டுகள் ஆகியும் திறக்கப்படாமல் உள்ளது.