நீங்கள் தேடியது "sivasena"

விவசாய திட்டங்கள் குறித்து 2 நாட்களில் விவரங்களையும் அளிக்க வேண்டும் - அதிகாரிகளுக்கு உத்தவ் தாக்கரே அதிரடி உத்தரவு
28 Nov 2019 9:08 PM GMT

விவசாய திட்டங்கள் குறித்து 2 நாட்களில் விவரங்களையும் அளிக்க வேண்டும் - அதிகாரிகளுக்கு உத்தவ் தாக்கரே அதிரடி உத்தரவு

மகாராஷ்டிராவில் மத்திய, மாநில அரசுகளின் விவசாய திட்டங்கள் குறித்த அனைத்து விவரங்களையும் அளிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு முதலமைச்சர் உத்தவ் தாக்கரே உத்தரவிட்டுள்ளார்.

சிவசேனா நிச்சயம் ஆட்சி அமைக்கும் - ஹிந்தி கவிதையை சுட்டிக்காட்டி சஞ்சய் ராவத் பதிவு
12 Nov 2019 10:01 AM GMT

"சிவசேனா நிச்சயம் ஆட்சி அமைக்கும்" - ஹிந்தி கவிதையை சுட்டிக்காட்டி சஞ்சய் ராவத் பதிவு

அலையை பார்த்து அச்சப்படுபவன், கடலை நீந்தி கடக்க முடியாது என்ற ஹிந்தி கவிஞர் சோகன்லால் துவிவேதி, எழுதிய பாடலை மேற்கோள்காட்டி, சிவசேனா ஆட்சி அமைக்க முயற்சி கொண்டுள்ளதாகவும் அதில் வெற்றி பெறும் என்றும் சஞ்சய் ராவத் உறுதிப்பட தெரிவித்துள்ளார்.

(05/11/2019) ஆயுத எழுத்து - பாஜக-வுக்கு கடிவாளமா இரு மாநில முடிவுகள்...?
5 Nov 2019 4:33 PM GMT

(05/11/2019) ஆயுத எழுத்து - பாஜக-வுக்கு கடிவாளமா இரு மாநில முடிவுகள்...?

(05/11/2019) ஆயுத எழுத்து - பாஜக-வுக்கு கடிவாளமா இரு மாநில முடிவுகள்...?

துப்பாக்கியால் சுட்டு பிறந்தநாள் கொண்டாட்டம் : சிவசேனா கட்சி கவுன்சிலர் மகன் அட்டகாசம்
11 Nov 2018 8:22 PM GMT

துப்பாக்கியால் சுட்டு பிறந்தநாள் கொண்டாட்டம் : சிவசேனா கட்சி கவுன்சிலர் மகன் அட்டகாசம்

சிவசேனா கட்சியின் கவுன்சிலர் ஒருவரது மகன் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு தனது பிறந்தநாளை கொண்டாடும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.