நீங்கள் தேடியது "sivakasi father killed 2 childs"
22 July 2020 3:58 PM IST
2 குழந்தைகளை கழுத்தை நெரித்து கொன்ற தந்தை - எய்ட்ஸ் பயத்தால் கொலை செய்ததாக தகவல்
சிவகாசி அருகே எய்ட்ஸ் நோய் இருக்கும் என்ற அச்சத்தில் 2 பிள்ளைகளை கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டல் விடுத்து தப்பிச்சென்ற தந்தையை போலீசார் தேடி வருகின்றனர்.
