நீங்கள் தேடியது "Sivakarthikeyan Vote Election Commission sathyapratha sahoo"

சிவகார்த்திகேயன் ஓட்டு விவகாரம் : மறுவாக்குப்பதிவு அவசியமில்லை- சத்ய பிரத சாஹு
24 April 2019 10:34 AM GMT

சிவகார்த்திகேயன் ஓட்டு விவகாரம் : "மறுவாக்குப்பதிவு அவசியமில்லை"- சத்ய பிரத சாஹு

நடிகர் சிவகார்த்திகேயன் வாக்களித்த வாக்குச்சாவடியில் மறுவாக்குப்பதிவு அவசியமில்லை என தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.