நீங்கள் தேடியது "sivaji lingam question about makintha raja baksha"

மகிந்த ராஜபக்‌ச, பிரபாகரனை சந்திக்க ஆசைப்பட்டது ஏன்? - வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் சிவாஜிலிங்கம் கேள்வி
8 Sept 2020 10:01 PM IST

"மகிந்த ராஜபக்‌ச, பிரபாகரனை சந்திக்க ஆசைப்பட்டது ஏன்? "- வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் சிவாஜிலிங்கம் கேள்வி

பயங்கரவாதிகளுக்குப் புனர்வாழ்வளித்ததாக கூறும் மகிந்த ராஜபக்‌ச, 2005 ஆம் ஆண்டு தேசிய தலைவர் பிரபாகரனைச் சந்திக்க ஆசைப்பட்டது ஏன்? என, வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே சிவாஜிலிங்கம் கேள்வி எழுப்பி உள்ளார்.