"மகிந்த ராஜபக்‌ச, பிரபாகரனை சந்திக்க ஆசைப்பட்டது ஏன்? "- வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் சிவாஜிலிங்கம் கேள்வி

பயங்கரவாதிகளுக்குப் புனர்வாழ்வளித்ததாக கூறும் மகிந்த ராஜபக்‌ச, 2005 ஆம் ஆண்டு தேசிய தலைவர் பிரபாகரனைச் சந்திக்க ஆசைப்பட்டது ஏன்? என, வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே சிவாஜிலிங்கம் கேள்வி எழுப்பி உள்ளார்.
மகிந்த ராஜபக்‌ச, பிரபாகரனை சந்திக்க ஆசைப்பட்டது ஏன்? - வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் சிவாஜிலிங்கம் கேள்வி
x
பயங்கரவாதிகளுக்குப் புனர்வாழ்வளித்ததாக கூறும்  மகிந்த ராஜபக்‌ச, 2005 ஆம் ஆண்டு தேசிய தலைவர் பிரபாகரனைச் சந்திக்க ஆசைப்பட்டது ஏன்? என, வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே சிவாஜிலிங்கம் கேள்வி எழுப்பி உள்ளார். யாழ்ப்பாணத்தில், செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  இராணுவ உயர் அதிகாரிகளும் நாட்டின் அரசியல் தலைவர்களும் ஏன் தலைவர் பிரபாகரனைப் பாராட்டுகிறார்கள் எனவும், அவர் கேள்வி எழுப்பினார். 

Next Story

மேலும் செய்திகள்