நீங்கள் தேடியது "Sivaganga Rekla race"

சிவகங்கை அருகே பந்தயத்தில் சீறிப்பாய்ந்த மாட்டுவண்டிகள் - உற்சாகத்துடன் கண்டுரசித்த பொதுமக்கள்
29 Aug 2019 9:13 AM GMT

சிவகங்கை அருகே பந்தயத்தில் சீறிப்பாய்ந்த மாட்டுவண்டிகள் - உற்சாகத்துடன் கண்டுரசித்த பொதுமக்கள்

சிவகங்கை அருகே உள்ள கொல்லங்குடி முத்துமாரியம்மன் ஆலய திருவிழாவை முன்னிட்டு மாட்டு வண்டிப் பந்தயம் வெகுவிமரிசையாக நடைபெற்றது.