சிவகங்கை அருகே பந்தயத்தில் சீறிப்பாய்ந்த மாட்டுவண்டிகள் - உற்சாகத்துடன் கண்டுரசித்த பொதுமக்கள்

சிவகங்கை அருகே உள்ள கொல்லங்குடி முத்துமாரியம்மன் ஆலய திருவிழாவை முன்னிட்டு மாட்டு வண்டிப் பந்தயம் வெகுவிமரிசையாக நடைபெற்றது.
சிவகங்கை அருகே பந்தயத்தில் சீறிப்பாய்ந்த மாட்டுவண்டிகள் - உற்சாகத்துடன் கண்டுரசித்த பொதுமக்கள்
x
சிவகங்கை அருகே உள்ள கொல்லங்குடி முத்துமாரியம்மன் ஆலய திருவிழாவை முன்னிட்டு, மாட்டு வண்டிப் பந்தயம் வெகுவிமரிசையாக நடைபெற்றது. இரு பிரிவுகளாக நடைபெற்ற இந்த பந்தயத்தில், 18 ஜோடி மாடுகள் பங்கேற்றன.சாலைகளின் இருபுறங்களிலும் திரளாக நின்ற பொதுமக்கள், மாட்டுவண்டி பந்தயத்தை உற்சாகத்துடன் கண்டு ரசித்தனர்.

Next Story

மேலும் செய்திகள்