நீங்கள் தேடியது "Sivaganga Cycle Rally"
19 Nov 2018 9:48 AM GMT
"பேரறிவாளன் உள்பட 7 பேர் விடுதலைக்கு வலியுறுத்தல்" - தமிழர் வாழ்வுரிமை கட்சி சார்பில் மிதிவண்டி பேரணி
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலையை வலியுறுத்தி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் மிதிவண்டி பேரணி நடைபெற்றது.