நீங்கள் தேடியது "Sithur District"

கல்கி ஆசிரமத்தில் வருமான வரி சோதனை - ரூ.100 கோடிக்கு  மேல் வருமான வரி ஏய்ப்பு என தகவல்
16 Oct 2019 7:59 AM GMT

கல்கி ஆசிரமத்தில் வருமான வரி சோதனை - ரூ.100 கோடிக்கு மேல் வருமான வரி ஏய்ப்பு என தகவல்

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள வரதய்ய பாளையத்தில் உள்ள கல்கி ஆசிரமத்தில், இன்று காலை முதல் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.