நீங்கள் தேடியது "sir collector"
19 Dec 2019 2:32 PM IST
சொத்தை எழுதி வாங்கி கொண்டு தந்தையை கைவிட்ட மகன் - சொத்துக்களை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்த சார் ஆட்சியர்
சொத்துக்களை எழுதி வாங்கி விட்டு தந்தையை கைவிட்ட மகனிடமிருந்து சொத்துக்களை மீட்ட நெல்லை சார் ஆட்சியர் அதை பெற்றோரிடம் ஒப்படைத்தார்.
