நீங்கள் தேடியது "si is reason for sucide"

தனது மரணத்துக்கு பெண் எஸ்.ஐ.தான் காரணம் - தற்கொலை செய்த காவல் ஏட்டின் வீடியோவால் பரபரப்பு
6 March 2022 11:21 AM IST

"தனது மரணத்துக்கு பெண் எஸ்.ஐ.தான் காரணம்" - தற்கொலை செய்த காவல் ஏட்டின் வீடியோவால் பரபரப்பு

சென்னை பாடியில் கிருஷ்ணகுமார் என்ற போக்குவரத்து தலைமை காவலர் மது போதையில் வீடியோ வெளியிட்டு, தற்கொலை செய்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது