"தனது மரணத்துக்கு பெண் எஸ்.ஐ.தான் காரணம்" - தற்கொலை செய்த காவல் ஏட்டின் வீடியோவால் பரபரப்பு

சென்னை பாடியில் கிருஷ்ணகுமார் என்ற போக்குவரத்து தலைமை காவலர் மது போதையில் வீடியோ வெளியிட்டு, தற்கொலை செய்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
x
சென்னை பாடியில் கிருஷ்ணகுமார் என்ற போக்குவரத்து தலைமை காவலர் மது போதையில் வீடியோ வெளியிட்டு, தற்கொலை செய்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்கொலை செய்யும் முன் கிருஷ்ணகுமார் எடுத்து வெளியிட்ட வீடியோவில், தனது மரணத்துக்கு பெண் எஸ்.ஐ. ஒருவர் தான் காரணம் என்றும், அவர் முகப்பேர் அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பதாகவும் கூறியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்