நீங்கள் தேடியது "Shia community"

மொகரம் பண்டிகை: பள்ளிவாசல் முன்பு தீக்குழி இறங்கிய இந்துக்கள்
21 Sep 2018 10:20 PM GMT

மொகரம் பண்டிகை: பள்ளிவாசல் முன்பு தீக்குழி இறங்கிய இந்துக்கள்

மொகரம் பண்டிகையை முன்னிட்டு, சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே பள்ளிவாசல் முன்பு இந்துக்கள் தீக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.