நீங்கள் தேடியது "sexual offences against children"

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை, போக்சோ சட்ட மசோதா 2012-ல் திருத்தம்
10 July 2019 6:37 PM IST

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை, போக்சோ சட்ட மசோதா 2012-ல் திருத்தம்

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை நிகழ்வுகளை தடுக்க ஏதுவாக உள்ள போக்சோ சட்ட மசோதாவில் திருத்தம் கொண்டு வர மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.