நீங்கள் தேடியது "Sexual Harassment against IG"

பாலியல் புகாரிலிருந்து ஐ.ஜி.யைக் காப்பாற்ற முயற்சி - ஸ்டாலின் குற்றச்சாட்டு
26 Aug 2018 12:36 PM GMT

"பாலியல் புகாரிலிருந்து ஐ.ஜி.யைக் காப்பாற்ற முயற்சி" - ஸ்டாலின் குற்றச்சாட்டு

பாலியல் புகாரிலிருந்து ஐ.ஜி.யைக் காப்பாற்றவும், புகார் அளித்த பெண் எஸ்.பி.யை பழிவாங்கவும், முதலமைச்சர் முதல் டி.ஜி.பி. வரை அனைவருமே முயற்சிப்பதாக திமுக செயல்தலைவர் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.