நீங்கள் தேடியது "Sexual harashment Punishment"

உன்னாவ் பாலியல் பலாத்கார வழக்கு : குல்தீப் சிங் செங்கார்  குற்றவாளி என்று தீர்ப்பு
16 Dec 2019 9:27 PM GMT

"உன்னாவ் பாலியல் பலாத்கார வழக்கு : குல்தீப் சிங் செங்கார் குற்றவாளி என்று தீர்ப்பு "

நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய உன்னாவ் பாலியல் வன்கொடுமை வழக்கில், எம்.எல்.ஏ. குல்தீப் சிங் செங்கார் குற்றவாளி என்று டெல்லி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.