நீங்கள் தேடியது "September GST Collection"
1 Oct 2019 8:10 PM GMT
செப்டம்பர் மாதத்தில் ஜிஎஸ்டி வசூல் ரூ.91,916 கோடி
சரக்கு மற்றும் சேவை வரி மூலம் செப்டம்பர் மாதத்தில் 91 ஆயிரத்து 916 கோடி ரூபாய் வரி வருவாய் ஈட்டப்பட்டுள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் கூறியுள்ளது.