நீங்கள் தேடியது "Sep. 6th to 16th Class 11th Exam"

செப். 6 முதல் 16 வரை 11ம் வகுப்பு தேர்வு - கேரளா முதல்வர் பினராயி விஜயன் தகவல்
1 Jun 2021 3:08 AM GMT

செப். 6 முதல் 16 வரை 11ம் வகுப்பு தேர்வு - கேரளா முதல்வர் பினராயி விஜயன் தகவல்

கேரளாவில் பிளஸ் ஒன் பொதுத் தேர்வை, செப்டம்பர் 6 முதல் 16 -ம் தேதி வரை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக, முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.