நீங்கள் தேடியது "SenthilBalaji Case Exception"

செந்தில் பாலாஜிக்கு விலக்கு -உயர் நீதிமன்றம்
9 July 2021 1:25 PM GMT

"செந்தில் பாலாஜிக்கு விலக்கு" -உயர் நீதிமன்றம்

கடந்த 2011-15 ஆம் ஆண்டு காலகட்டத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, போக்குவரத்து துறையில் வேலை வாங்கி வருவதாக, கூறி கோடிக்கணக்கில் பணம் பெற்று மோசடி செய்ததாக கணேஷ்குமார், தேவசகாயம், அருண்குமார் உள்ளிட்டோர் சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளித்தனர்.