நீங்கள் தேடியது "Senthil Balaji in DMK"

25,000 பேருக்கு 3 சென்ட் வீட்டுமனை - அரவக்குறிச்சி திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி வாக்குறுதி
1 May 2019 7:16 AM IST

"25,000 பேருக்கு 3 சென்ட் வீட்டுமனை" - அரவக்குறிச்சி திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி வாக்குறுதி

அரவக்குறிச்சி தொகுதியில் வீடு இல்லாதவர்களே இல்லை என்ற நிலையை ஏற்படுத்தும் விதமாக 25 ஆயிரம் பேருக்கு மூன்று சென்ட் வீட்டுமனை இலவசமாக வழங்கப்படும் என திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

செந்தில் பாலாஜி ஒரு சின்ன பையன் - தம்பிதுரை விமர்சனம்
27 March 2019 4:42 PM IST

செந்தில் பாலாஜி ஒரு சின்ன பையன் - தம்பிதுரை விமர்சனம்

தமிழகத்தில், கை சின்னத்திற்கு வாக்களித்தால் காவிரி நீர் கிடைக்காது என மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை கூறியுள்ளார்.