நீங்கள் தேடியது "seized wine bottels"

பறிமுதல் செய்யப்பட்ட மதுபானங்களை அழிப்பது தொடர்பான வழக்கு - சம்மந்தப்பட்ட நீதிமன்றங்கள் முடிவு செய்யலாம் - உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் உத்தரவு
1 May 2020 1:45 PM IST

பறிமுதல் செய்யப்பட்ட மதுபானங்களை அழிப்பது தொடர்பான வழக்கு - "சம்மந்தப்பட்ட நீதிமன்றங்கள் முடிவு செய்யலாம்" - உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் உத்தரவு

தமிழகத்தின் அனைத்து குற்றவியல் நீதிமன்றங்களில் வைக்கப்பட்டு உள்ள மதுபாட்டில்களை அழிப்பது தொடர்பாக அந்தந்த நீதிமன்றங்கள் முடிவெடுக்கலாம் உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் அறிவுறுத்தி உள்ளனர்.