நீங்கள் தேடியது "Seeman About Vellore Loksabha Elections"

கட்சியை ஏற்பதும் ஏற்காததும் மக்கள் பிரச்னை - சீமான்
9 Aug 2019 8:35 PM GMT

"கட்சியை ஏற்பதும் ஏற்காததும் மக்கள் பிரச்னை" - சீமான்

நாம் தமிழர் கட்சியை ஏற்றுக் கொள்வதும் ஏற்றுக் கொள்ளாததும் மக்களின் பிரச்சினை என்றும் தொடர்ந்து களத்தில் நிற்பது தான் எங்கள் கொள்கை முடிவு என்று அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.